Watch and track your favorite playlist.
Curated by: Vijay Television (136 videos)
கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை! வெற்றியின் அப்பா சிவாவின் அம்மாவிடம் பேசுவதை வெற்றியின் அம்மா பார்த்து விடுகிறார்! ஆக்னஸ் சிவாவிடம் உண்மையை கூறாமல் மறைத்து விடுகிறார். சிவாவின் அம்மா இந்த விவரத்தை வெற்றியின் அப்பாவிடம் கூறுகிறார். வெற்றியின் அப்பாவும் சிவாவின் அம்மாவும் கைபேசியில் பேசிக்கொண்டிருப்பதை வெற்றியின் அம்மா பார்த்துவிடுகிறார். Correspondent gets noticed by his wife! Agnes hides the truth about Shiva from him. Siva's mother tells to Correspondent that Shiva met sister Agnes. Correspondent gets noticed by his wife.