Watch and track your favorite playlist.
Curated by: Vijay Television (136 videos)
கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை! ஜீவாவும் சிவாவும் ஆக்னசை சந்திக்கிறார்கள்! ஆக்னசை சந்திக்க சிவாவை ஜீவா அழைத்து செல்கிறான். சிவா ஆக்னசை சந்தித்து எதுவும் பேசக்கூடாது என்று வெற்றியின் அப்பாவும் சிவாவின் அம்மாவும் சேர்ந்து திட்டம் போடுகிறார்கள். ஆக்னசிடம் சிவா தன்னுடைய அப்பா யார் என்று கேட்கிறான். Jeeva and Siva meets sister Agnes! Jeeva and Siva goes to meet Agnes. Correspondent and Siva's mother plans to stop Shiva from getting any information from sister Agnes. Shiva asks Agnes about his father.