Watch and track your favorite playlist.
Curated by: Vijay Television (136 videos)
கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை! வெற்றியை அவனுடைய அப்பா கடிந்து கொள்கிறார்! சந்தியா தன்னை சிவா காதலிப்பதாக சிவாவின் அம்மாவிடம் கூறுகிறாள். சிவா அவளை கடிந்து கொள்கிறான். வெற்றியை அவனுடைய அப்பா கடிந்து கொள்கிறார். வெற்றி ஆக்னஸ் அவர்களுடைய தொலைபேசி என்னை கேட்க அவனுடைய அப்பா மழுப்புகிறார்.