Watch and track your favorite playlist.
Curated by: Vijay Television (136 videos)
கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை! ஸ்டெல்லா பிழைத்துக்கொள்கிறாள்! ஸ்டெல்லாவின் பெற்றோரால் எல்லோரும் அதிருப்தி அடைகிறார்கள். அவர்களிடம் கடிந்து கொண்டு ஸ்டெல்லாவை தாங்கள் பார்த்துக்கொள்வதாக கூறி அவர்களை மருத்துவமனையில் இருந்து அனுப்புகிறார்கள். ஸ்டெல்லா பிழைத்துக்கொள்கிறாள்.