Watch and track your favorite playlist.
Curated by: Vijay Television (136 videos)
கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை! வெற்றியை அவனது அப்பா கடிந்து கொள்கிறார்! வெற்றியின் அப்பா அவரது மனைவியிடம் வேறு யாருடனோ பேசுவது போல சமாளிக்கிறார். பழனியிடம் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் வம்பு செய்கிறார்கள். வெற்றியின் நடவடிக்கைக்காக அவனை அவனது அப்பா கடிந்து கொள்கிறார். Vetri's father scolds him! Vetri's father lies to his wife. Some of third year students are gossiping Pazhani. Vetri's father scolds him for his behavior.