Watch and track your favorite playlist.
Curated by: Vijay Television (136 videos)
கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை! ஸ்டெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். வெற்றி மற்றும் நண்பர்களை பூஜா கடிந்து கொள்கிறார். வெற்றி ஸ்டெல்லாவின் பெற்றோருக்கு தகவல் சொல்கிறான். அவர்களின் அலட்சியத்தால் அவர்களை வெற்றி கடிந்து கொள்கிறான்.