Watch and track your favorite playlist.
Curated by: Vijay Television (136 videos)
கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை! சிவா தனது அம்மாவை பற்றி தகவல் அறிய மேலும் முயல்கிறான்! சிவா வெற்றியிடம் ஆக்னசின் தொலைபேசி எண்ணை கேட்கிறான். ஜீவாவின் திட்டப்படி சிவா வீட்டின் அலமாரியை ஜீவாவும் சிவாவும் சோதனை செய்கிறார்கள். சந்தியா சிவாவின் வீட்டிற்கு வருகிறாள். சிவாவின் செய்கையால் சந்தியா குழப்பம் அடைகிறாள்.