Kanaa Kaanum Kaalangal Kalloori Saalai: Season 1

Watch and track your favorite playlist.

Curated by: Vijay Television (136 videos)


Currently Playing: Kanaa Kaanum Kaalangal Kalloori Saalai 05/27/13

கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை! வெற்றியின் அப்பா கூறிய விசயத்தை கேட்டு மணியும் பிரிட்டோவும் அதிர்ச்சி அடைகிறார்கள். பழனி தனது நண்பர்களை நினைத்து குழம்புகிறான். வெற்றி தனது அப்பா கூறிய விசயத்தை மணி மற்றும் பிரிட்டோவிடம் சொல்கிறான். இதைக் கேட்டு இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். Mani and Britto are getting shocked by Vetri's father. Pazhani is upset thinking about his friends. Vetri tells the truth about his father to Mani and Britto. Mani and Britto are shocking to hear the words of Vetri.


Tracks in this Playlist