Kanaa Kaanum Kaalangal Kalloori Saalai: Season 1

Watch and track your favorite playlist.

Curated by: Vijay Television (136 videos)


Currently Playing: Kanaa Kaanum Kaalangal Kalloori Saalai 05/17/13

கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை! சிவாவுக்கு அவனுடைய அப்பா யாரென்ற உண்மை தெரிந்து விடுகிறது! ஸ்டெல்லாவை கதிர் அடித்து விடுகிறான். கோபத்தில் வெற்றி கதிரை அடித்து விடுகிறான். சிவா ஆக்னசை சந்திதித்து தன்னுடைய அப்பா யாரென்று கேட்டு வற்புறுத்துகிறான். வெற்றியின் அப்பாதான் சிவாவின் அப்பா என்ற உண்மையை அக்னஸ் சிவாவிடம் கூறுகிறார்.


Tracks in this Playlist