Watch and track your favorite playlist.
Curated by: Vijay Television (136 videos)
கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை! சிவாவுக்காக வெற்றி கல்லூரி முதல்வரை சந்திக்கிறான்! வெற்றி கல்லூரி முதல்வரை சந்தித்து சிவாவுக்காக ஒரு நாள் அவகாசம் கேட்கிறான். சிவா தான் தன்னுடைய அம்மாவிடம் நடந்து கொள்ளும் விதத்துக்கான காரணத்தை சந்தியாவிடம் கூறுகிறான். சிவாவின் வார்த்தைகளால் அவனது அம்மா வருத்தம் கொள்கிறார். Vetri meets Principal for Shiva! Vetri meets Principal and requests for one day time before taking action on Shiva. Shiva tells the reason to Sandhya for his behavior with his mother. Shiva's mother is worrying by words of Shiva.