Kanaa Kaanum Kaalangal Kalloori Saalai: Season 1

Watch and track your favorite playlist.

Curated by: Vijay Television (136 videos)


Currently Playing: Kanaa Kaanum Kaalangal Kalloori Saalai 04/30/13

கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை! சிவாவை அவனது அம்மா கடிந்து கொள்கிறார்! வெற்றி ஆக்னசை பற்றிய தகவல் எதற்கு என்று சிவாவிடம் கேட்கிறான். வெற்றியிடம் ஆக்னசை பற்றிய தகவல் கேட்டதற்கு சிவாவின் அம்மா அவனை கடிந்து கொள்கிறார்கள். வெற்றியின் அப்பா மற்றும் தனது அம்மாவை நினைத்து சிவா குழம்புகிறான். Shiva's mother scolds Shiva. Vetri asks Shiva that why he needs the details about Agnas. Shiva's mother scolds Shiva for asking the details of Agnas from Vetri. Shiva confuses thinking about his mother and the correspondent.


Tracks in this Playlist