Watch and track your favorite playlist.
Curated by: Samarpanam by Rekha Sriram (19 videos)
Mahaperivale Sharanam Send request to samarpanam1008@gmail.com to receive the lyrics PDF of all the 72 lines in Thamizh and English. விநாயகர் அகவல் Vinaayagar Agaval Lines 37 - 40 இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி Idaipping kalayin ezhuththari viththu kadayil suzhumunai kabaalamum kaatti MoondRu mandalaththin muttiya thoonin NaandRezhu paambin naavil unarththi