Watch and track your favorite playlist.
Curated by: Samarpanam by Rekha Sriram (19 videos)
Mahaperivale Sharanam Send request to samarpanam1008@gmail.com to receive the lyrics PDF of all the 72 lines in Thamizh and English. விநாயகர் அகவல் Vinaayagar Agaval Lines 57 - 60 வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து) இருள்வெளி இரண்டிற்கு ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் Vaakkum manamum illaa manolayam Thekkiye endRan sindhai theLiviththu IruLveLi irandiRku ondRidam enna AruL tharum aanandhath azhuththi en seviyil