Watch and track your favorite playlist.
Curated by: Samarpanam by Rekha Sriram (19 videos)
Mahaperivale Sharanam Send request to samarpanam1008@gmail.com to receive the lyrics PDF of all the 72 lines in Thamizh and English. விநாயகர் அகவல் Vinaayagar Agaval Lines 29 - 32 கருவிகள் ஒடுங்கும் கருத்தினை யறிவித்(து) இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து தலமொரு நான்கும் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே karuvigaL odungum karuth-thinai aRiviththu Iruvinai thannai aRuth-thirul kadindhu Thalamoru naangum thandhenak karuLi Malamoru moondRin mayakkam aRuththe