Ramanujar

Catch more than 125 episodes of Ramanujar in this playlist! Ramanujar is a Kalaignar TV show scripted by Kalaignar Karunanithi. The series documents the life story of the Vaishnavite acharya and his contribution to the Hindu religion. Actors: Chandrakanth, Lakshmi Raj, Gayathri and many more Music: Thaiamban Director: Dhanush Producer: Kutty Padmini For more updates, subscribe to: https://www.youtube.com/channel/UC0SIHdEcfg4BsM8X5tixwHQ Like us: https://www.facebook.com/pages/Kalaignar-TV/480162168807989?ref=hl

Curated by: Kalaignar TV (453 videos)


Currently Playing: Ramanujar | Epi 421 | 11/01/2017 | Kalaignar TV

Ramanujar serial is scripted by Kalaignar Karunanidhi documenting the life story of the Vaishnavite acharya and his contribution to Hindu religion. Stay tuned by subscribing us at : http://bit.ly/SubscribeKalaignarTV For more updates: Subscribe to: https://www.youtube.com/kalaignartv For more updates: Subscribe to: https://www.youtube.com/kalaignartv Like Us: https://www.facebook.com/kalaignartvofficial Follow us on G+: https://plus.google.com/+kalaignartv

Video Transcript

[இசை] சத்தியம் தான் பிரம்மம் ஞானம் தான் பிரம்மம் அனந்தம் என்ற எல்லையற்ற தன்மைதான் பிரம்மம் இதுதான் இதுதான் என் தீர்மானம் உன் தீர்மானம் என்ன சத்தியம் ஞானம் அனந்தம் அதாவது உண்மை அறிவு மற்றும் எல்லையற்ற நிலை இவை யாவும் பிரம்மத்தின் பண்புகள் தன்மைகள் ஆனால் அந்த பண்புகள் மட்டுமே எப்படி பிரம்மமாக முடியும் பிரம்மம் தன் குணங்களிடையே ஒன்றுபட்டும் வேறுபட்டும் நிற்கிறது ஒரு மலருக்கு செம்மை மென்மை மனம் என்ற குணங்கள் பல இருக்கலாம் ஆனால் இந்த குணங்கள் யாவும் மலருடையதே தவிர குணமே மலராகாது அல்லவா அந்த தன்மைகள் மலரிலிருந்து வேறுபடவில்லையே അതേപോൽ സത്യം ஞானம் அனந்தம் என்ற பல்வேறு குணங்களை பண்புகளை உடையது பிரம்மம் என்று சொல்லப்படுகிறது இந்த குணங்கள் மட்டுமே பிரம்மம் என்று சொல்ல முடியாது மேலும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சத்தியம் என்பதற்கு மாற்றங்கள் ஏற்படாத என்றுமே அழியாத நித்தியமான குணமுடைய பிரம்மம் என்று பொருள் ஓ ஞானம் என்பதற்கு முழு அறிவுடைய குணமுடைய பிரம்மம் என்று பொருள் அனந்தம் என்பதற்கு அளவிட முடியாத எல்லையற்ற குணமுடைய பிரம்மம் என்று பொருள் அதன்படி பார்த்தால் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும் இவ்வுலகத்தை விட அஜித் என்கிற ஜடை இயற்கையை விட இடத்தாலும் காலத்தாலும் பிளவுபடும் பொருட்களை விட வேறான உயர்ந்த குணமுள்ள உடையதாக பிரம்மம் இருக்கிறது என்பதுதான் உபநிஷத வாக்கியம் அப்படி இருக்கையில் சத்தியமும் ஞானமும் அனந்தமும் மட்டுமே பிரம்மம் என்று சொல்வது பொருந்தாத கருத்தாகும் பிரம்மத்தின் பல தன்மைகளை உதாரணம் காட்டி அதைக் காட்டிலும் பிரம்மம் தனித்தன்மை வாய்ந்தது என்று உணர்த்துவதே உபநிஷத்தின் நோக்கமாகும் தங்களிடம் வித்யை கற்க வந்திருக்கும் நாங்கள் யாவரும் இளம் பிஞ்சுகள் உண்மையான ஞானத்தைப் பெற வந்திருக்கும் எங்கள் மனதில் இப்படி ஒரு தவறான அர்த்தத்தை விஷ விதையை விதைக்கலாமா குருநாதா விதைக்கக் கூடாது தான் அதை விதைத்து விட்டால் மொத்தமும் நாசமாகிவிடும் என்பது உண்மைதான் அதனால் நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன் என்ன முடிவு குருநாதா விஷதையை பிடுங்கி எரியப் போகிறேன் கலைகளை வேரோடு அறுக்கப் போகிறேன் இந்த யாதவ பிரகாசனின் கருத்தை பொய் என்று உரைக்கும் இந்த ராமானுஜனை பாடசாலையை விட்டே துரத்த போகிறேன் [இசை] [இசை] மற்ற மாணவர்கள் என் கருத்தை ஏற்க நீ மட்டும்தான் வாதம் செய்கிறாய் அது உன் இரத்தத்தில் ஊறி இருக்கிறது நீ திமிர் [இசை] பிடித்தவன் உன் கருத்து இதற்கு முன் விருந்த ஆச்சாரியர்களின் கொள்கைக்கு முரணாக இருக்கிறது நீ அதிக பிரசங்கி இனி உனக்கு இந்த யாதவ பிரகாசனின் பாடசாலையில் இடம் கிடையாது போ இங்கிருந்து இல்லை சுவாமி அடியேன் எதுவும் பேசாதே நீ மாணவனாக இருக்க வேண்டியவனே அல்ல ஆசானாக இருக்க வேண்டியவன் அதிலும் ஆசான்களின் கருத்தையே தவறு என்று சொல்லும் ஆசான்களுக்கெல்லாம் ஆசானாக இருக்க வேண்டியவன் நீ என் பாடசாலையில் நான் சொல்லும் கருத்தைக் கேட்கும் மாணவர்களுக்கு மட்டும்தான் இடம் உண்டு உன்னைப் போன்ற ஆசான்களுக்கு இங்கு இங்கு இடம் கிடையாது போ இத்தனை நாட்கள் உன்னை இங்கு வைத்திருந்ததே என் தவறுதான் போ இங்கிருந்து [இசை] ராமானுஜா இன்னும் எதற்கு இங்கு நிற்கிறாய் என் கண்முன் நிற்காதே போ கைலாசம் வெளியே அனுப்பு இவனை ராமானுஜா வேண்டாம் அடியேனே போய்விடுகிறேன் [இசை] என்னுடைய இந்த முடிவு உனக்கு ஏற்புடையதாக தானே இருக்கிறது என்ன சுவாமி இப்படி கேட்கிறீர்கள் நான் எப்பொழுதுமே உங்கள் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசியதில்லை அதேபோல் உங்கள் முடிவே என் முடிவு என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் இது எக்காலத்திற்கும் பொருந்தும் இது உன் பெருந்தன்மையை காட்டுகிறது நீ அடியேன் மீது வைத்துள்ள பக்தியையும் மரியாதையையும் வெளிப்படுத்துகிறது ஆனால் உன் கருத்தை அறியாமல் அடியேன் எந்த முடிவையும் எடுக்க விரும்பவில்லை அதேபோல் அடியேன் சொன்னேன் என்பதற்காக நீ சரி என்று சொல்ல வேண்டாம் உனக்கு ஏதாவது மாற்றுக் கருத்து இருந்தால் அதை நீ தயங்காமல் சொல்லலாம் எப்பொழுது எனக்கு நீங்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறீர்களோ அதிலிருந்தே என் மனம் அறிந்து தான் நீங்கள் செயல்பட்டு இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன் சுவாமி அதனால் இதைப்பற்றி மேற்கொண்டு எதுவும் பிரஸ்தாபிக்க வேண்டாம் என்று எண்ணுகிறேன் ஆனால் ஒன்றே ஒன்றுதான் அப்பா இப்பொழுது தீர்த்த யாத்திரைக்கு சென்றிருக்கிறார் அவரிடம் ஒரு வார்த்தை சொல்ல வேண்டாமா சொல்லாமல் இருந்திருப்பேனா அவரிடம் கலந்து ஆலோசித்து தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன் மேலும் இனியும் அவரை பண்ணை விவகாரத்திலோ அல்லது குடும்ப விவகாரத்திலோ ஈடுபடுத்த விரும்பவில்லை அவர் വാനപ്രസ്ഥത്തെ നോക്കി சென்று கொண்டிருக்கிறார் അത് അവരുടെ നീണ്ട നാൾ ആശ അവർ വഴി അവർ ചെല്ലട്ടും നാം വഴി നാം ചെൽവോം [இசை] കുറേസാ വാറുങ്ങൾ ബട്ടരെ വാറുങ്ങൾ [இசை] അത്തേ നമസ്കാരം നമസ്കാരം നമസ്കാരം നമസ്കാരം அம்மா அப்பா வரவில்லையா அப்பா நேற்று காலையிலேயே மதுரமங்கலத்தில் ஒரு கல்யாணத்திற்கு தழுகைக்கு சென்றுவிட்டார் அம்மா பட்டர் சுவாமிகள் இன்றுதான் வந்து மாப்பிள்ளை அழைத்ததாக சொன்னார் அதனால்தான் அவரால் வர முடியவில்லை பரவாயில்லை பட்டர் சுவாமிகளும் நீங்களும் வந்திருக்கிறீர்களே அதுவே போதும் வாருங்கள் அமருங்கள் பட்டரே ஆண்டாள் எங்களை உடனே பார்க்க வேண்டும் என்று பட்டர் சுவாமிகள் சொன்னதிலிருந்து எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை கவலைப்படும் விதமாக ஒன்றுமில்லையே அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அம்மா நாங்கள் ஒரு சில முடிவு எடுத்திருக்கிறோம் அதை உங்களிடம் முதலில் தெரிவிக்க வேண்டும் அதுவும் காலத்தாமதம் இல்லாமல் தெரிவிக்க வேண்டும் அதனால்தான் உங்கள் இருவரையும் வரச் சொன்னோம் என்ன முடிவுமா பிள்ளை சில காலங்களாக அடியேனுக்கு இந்த பண்ணை விவகாரங்களிலும் வியாபாரங்களிலும் நாட்டம் இல்லாமல் இருக்கிறது அடியேனுடைய வெகுவான நேரத்தை பகவத் சேவையிலும் ஆச்சாரியரின் சேவையிலும் ஈடுபடுத்த விரும்புகிறேன் இப்பொழுதும் அப்படித்தானே இருக்கிறீர்கள் இது போதாது பட்டர் சுவாமிகளே இப்பொழுது வாழ்க்கையின் முக்கியத்துவம் இங்குள்ள பொறுப்புகளில் இருக்கிறது அதனால் நாட்டமும் இங்குள்ளவற்றின் மீதுதான் அதிகமாக இருக்கிறது ஆகையால் அடியேன் எனும் ஆண்டாளும் இந்த பண்ணை பொறுப்பிலிருந்து விடுபட்டு பல ஊர்களுக்கும் ஸ்தலங்களுக்கும் தீர்த்த யாத்திரையாக சென்று தமிழ் பாசுரங்களின் மகிமையை மக்களிடம் சேர்க்கும் பணியை ஏற்பதாக [இசை] இருக்கிறோம் இதைப்போல் ஒரு கைங்கரியத்தை செய்ய வேண்டும் என்றுதான் அடியேனின் ஆசானான ராமானுஜ சுவாமிகளும் பிரயாசைப்படுகிறார் மிகவும் உயர்ந்த எண்ணம் தான் என் அகத்துக்காரரும் நிச்சயம் இதை வரவேற்பார் ஆனால் ஆனால் என்னம்மா ஆனால் மிகவும் விரைவாக இப்படி ஒரு முடிவை நீங்கள் எடுக்கிறீர்களோ என்று எனக்கு தோன்றுகிறது நான் இவ்வாறு கூறுவதை தவறாக நினைக்க வேண்டாம் இவள் என் மகள் நீங்கள் என் மாப்பிள்ளை என்பதால் நான் இப்படி சொல்லவில்லை நீங்கள் இருவரும் தீர்த்த யாத்திரை என்று சென்றுவிட்டால் இப்பொழுது நீங்கள் இங்கு செய்து கொண்டிருக்கும் பணியை உங்கள் பொறுப்பை யார் கவனித்துக் கொள்வார்கள் உங்களிடம் எத்தனையோ ஊழியர்கள் இருந்தாலும் உங்களைப் போல் பொறுப்பாக செய்பவர்கள் யார் இருக்கிறார்கள் ஒருவர் இருக்கிறார் உங்கள் [இசை] அகத்துக்காரர் இதை அவரிடம் சொல்ல வேண்டும் என்றுதான் இருவரையும் அழைத்தேன் உங்களிடம் சொன்னால் அது அவரிடம் சொன்னது போல் தானே அதை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டாரா கேள்வியை என் பக்கமே திருப்பி விட்டால் நான் என்ன சொல்வது என்னுடைய மனதில் பட்டதை சொல்கிறேன் ஒன்று உங்கள் தந்தை இருக்க வேண்டும் இல்லை நீங்கள் இருக்க வேண்டும் இருவரும் இல்லாமல் எல்லாம் நல்லபடியாக நடக்கும் பன்னிப் பொறுப்பை செவ்வனே கவனித்துக் கொள்ள நாளுரான் இருக்கிறான் அப்பழுக்கற்றவன் இப்பொழுது கூடுதலாக பூபதியும் இருக்கிறார் மிகவும் அனுபவம் மிக்கவர் நாட்டிற்கே பிரதானியாக இருந்தவர் அதனால் உங்கள் அகத்தக்காரரின் ஆலோசனை இவர்கள் செயல்பட்டால் சரியாக இருக்கும் என்று அடியேனுக்கு தோன்றுகிறது நீங்கள் அவரிடம் கலந்து ஆலோசித்து இது பற்றி பிறகு தெரிவியுங்கள் இல்லைமா பிள்ளை இதில் ஆலோசிப்பதற்கு எதுவும் இல்லை இதை உங்கள் முடிவாகவே நீங்கள் தெரிவித்திருக்கலாம் ஆனால் எப்பொழுது நீங்கள் எங்களுக்கு மரியாதை அளித்து கேட்கிறீர்களோ இதுவே உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது அதே பெருந்தன்மையை நாங்களும் காட்ட வேண்டாமா அதனால் உங்கள் விருப்பத்திற்கு ஒப்புதல் கொடுப்பதுதான் எங்களுக்கு கௌரவம் சரியாக சொன்னாய் லோഷിனிനി நான் கூட நீ என்ன சொல்ல போகிறாயோ என்று நினைத்தேன் சரியான முடிவை எடுத்திருக்கிறாய் ஆண்டாள் கூரேசன் என்ன முடிவு எடுத்தாலும் அவருக்கு உறுதுணையாக இருப்பதுதான் உன் கடமை அதன்படியே நீயும் செயல்படு அடியேன் இது விஷயமாக சுதர்சனத்திடம் பேசுகிறேன் நிச்சயமாக அவரும் மறுக்க மாட்டார் நீங்கள் உங்கள் விருப்பப்படியே பயணத்தை மேற்கொள்ளுங்கள் உங்கள் கனவு லட்சியம் எல்லாமே சிறப்பாக நிறைவேறட்டும் மிக்க மகிழ்ச்சி இப்பொழுதுதான் அடியனுக்கு நிம்மதியாக இருக்கிறது ஆண்டாள் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்று உண்பதற்கு ஏதாவது கொடு சரி சுவாமி வாருங்கள் வாருங்கள் அம்மா [கரகோஷம்] [இசை] தஞ்சா எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டாய் அல்லவா எடுத்து வைத்து விட்டேன் அம்மா മാറ്റു പുടடவைகள் மூன்று அல்லது நான்கு போதும் அதையே துவைத்து உடுத்திக் கொண்டு விடுவேன் யாத்திரையில் அதிக சுமை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் ஆகட்டும் அம்மா அப்படித்தான் வைத்தும் இருக்கிறேன் மேலும் ஒரு குழுவையில் நெல் பொறி மற்றொன்றில் அவல் என்று எடுத்து வைத்துள்ளேன் அம்மா நல்ல காரியம் செய்தாய் இவை இரண்டிற்கும் யாத்திரையில் எடுத்துச் செல்ல தோஷம் கிடையாது நீ மிகவும் சமர்த்து தஞ்சா சொல்லுங்கள் அம்மா தனியாக பராமரிக்க முடியும் அல்லவா உன்னால் முடியும் அம்மா நீங்கள் தைரியமாக யாத்திரை போய் வாருங்கள் விருப்பமான திவ்ய தேசங்களை தரிசித்து வாருங்கள் அதற்கில்லை நான் தைரியமாகத்தான் இருக்கிறேன் அது ராமானுஜன் ஏதாவது படபடவென்று பேசிவிட்டால் மனம் வெதும்பி போய்விடாதே மனதிற்கு பட்டதை சட்டென்று பேசும் சுபாவம் அவனுக்கு நீ சற்று பார்த்து நடந்துகொள் தஞ்சா நான் பார்த்து நடந்து கொள்கிறேன் அம்மா நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் வேண்டுமென்றால் உன் அம்மாவிடம் சொல்லி இங்கு வந்து தங்கியிருக்க சொல்லேன் அதற்கெல்லாம் இப்போது அவசியமே இல்லை தேவைப்பட்டால் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் எதை எதைப் பற்றியும் நினைத்து மனதை அலட்டிக் கொள்ள வேண்டாம் சரி உன் பேச்சிலேயே தெரிகிறது நீ எதையும் சமாளித்து விடுவாய் என்று அது போதும் எனக்கு நான் ஒரு கவலையும் இனி படப்போவதில்லை ராமானுஜன் பாடசாலையில் இருந்து வந்ததும் அவனிடம் சொல்லிக்கொண்டு புறப்பட வேண்டியதுதான் இதோ பாடசாலையிலிருந்து வந்துவிட்டேன் அம்மா புறப்படுவதற்கு வேண்டிய அனைத்தும் தயாராக இருக்கிறதா அம்மா அதையெல்லாம் தஞ்சா பார்த்து பார்த்து எடுத்து வைத்துவிட்டாள் சரி என்ன உன் முகம் இயல்பாகவே இல்லையே அதுவும் நீ எப்போதும் அகத்திற்கு திரும்பி வரும்போது இப்படி வந்ததே இல்லையே நீ பாடசாலைக்கே போகவில்லையா இல்லை அங்கு செல்ல மனமில்லாமல் திரும்பி வந்துவிட்டாயா போனேன் அம்மா பாடசாலைக்கு போனேன் மிகவும் விருப்பத்தோடு தான் சென்றிருந்தேன் பிறகு குருநாதர் யாதவ் பிரகாச சுவாமிகள் விருப்பப்படவில்லை என்னடா சொல்கிறாய் நீ அவர் அழைத்திருப்பதாக சொல்லித்தானே நீ பாடசாலைக்கு சென்றாய் பிறகு இப்போது என்ன வந்தது என்னவென்று சொல்வது அம்மா இன்றும் ஒரு விஷயத்தில் விவாதம் வந்தது புரியும்படி சொல்றானுஜா யாருக்கும் யாருக்கும் விவாதம் வந்தது அடியேனுக்கும் குருநாதருக்கும் இடையே தான் விவாதம் வந்தது ஒரு சிறந்த தத்துவம் உபநிஷத் வாக்கியம் அதற்கு சற்றும் ஒவ்வாத ஒரு கருத்தை முன்வைத்தார் குருநாதர் அதை ஏற்க மறுத்து அதற்கு சரியான கருத்தை முன்வைக்க அடியேனின் மனம் ஆணையிட்டது அடியேனும் ஒரு தெளிவான கருத்தை எடுத்துரைத்தேன் ஆனால் அதை ஏற்காமல் ஏற்காமல் இனி இப்பாடசாலைக்கு அடியேன் வரத் தேவையில்லை என்று முடிவாகச் சொல்லிவிட்டார் [இசை] [கரகோஷம்] நான் சொன்னதே முடிவான கருத்து இல்லை அது முடிவான கருத்தாக இருக்க முடியாது என்னால் இது முடியும் என்று நம்புகிறீர்களா நான் மட்டுமல்ல மருது சகோதரர்களும் நம்புகிறார்கள் பாகநேரியாரே மருது சகோதரர்கள் ஒன்றை யோசித்து அதை உங்களிடமே சொல்லியிருக்கிறார்கள் என்றால் அதை நிறைவேற்ற வேண்டியது என்னுடைய கடமை

Tracks in this Playlist