நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு
நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு
Curated by: இஸ்லாமிய அறிவு (79 videos)
Tracks in this Playlist
- 1 & 2 நபிகளாரின் சீராவும் நம் வாழ்க்கை பாதையும்
- 3 & 4 , அரேபியாவில் சிலை வணக்கம் தொடங்கியது எப்படி
- 5, இஸ்லாமுக்கு முன் ஏகத்துவத்தைப் பேணிய ஹுனஃபாக்கள்
- 6, ஸம்ஸம் கிணற்றின் மீட்பும் அப்ரஹாவின் யானைப்படை படையெடுப்பும்
- 7, அபிரஹாவின் யானைப்படையை அழித்த அபாபில் பறவைகளின் அற்புதம்
- 8, நபிகளாரின் பெற்றோர் மற்றும் குடும்ப வரலாறு
- 9, இறுதித் தூதரின் பிறப்புப் பின்னணியும் வரலாற்று உண்மைகளும்
- 10, நபிகளார் பிறந்த இரவில் சரிந்த பாரசீக பேரரசு
- 11, நபிகளாரின் பால்குடித் தாய்மார்கள் உம்மு ஐமனும் சுவைபாவும்
- 12, நபிகளாரை வளர்த்த பால் தாய்மார்கள்
- 13, நபிகளாரின் நெஞ்சு பிளக்கப்பட்ட சம்பவத்தின் உண்மைப் பின்னணி
- Deleted video
- Deleted video
- Deleted video
- வரலாறு 14, நபிகளாரின் பால்யகால இழப்புகளும் தலைமைத்துவ உருவாக்கமும்
- வரலாறு 15, கஅபாவின் நிழல் முதல் வறுமையின் அரவணைப்பு வரை
- வரலாறு 16, இளம் நபியின் பாலைவனப் பயணமும் பஹைராவின் எச்சரிக்கையும்
- வரலாறு 18. ஹர்புல் ஃபிஜார் போரும் நபிகளாரின் போர்க்கள அறமும்
- வரலாறு 19, ஏழை வியாபாரியின் கதறலும் ஹிப்ஃபுல் ஃபுதூள் ஒப்பந்தமும்
- வரலாறு 20, நபிகளாரின் இளமைக்கால வியாபாரமும் கதீஜாவின் நம்பிக்கையும்
- வரலாறு 21, நபிகளாரின் வணிக நேர்மையும் கதிஜாவுடனான குடும்ப வாழ்வும்
- வரலாறு 22, கஅபா மறுசீரமைப்பும் இப்ராஹீம் நபியின் அடித்தளமும்
- வரலாறு 23, கஅபாவின் அசல் வடிவமும் வரலாற்று மாற்றங்களும்
- வரலாறு 25, சல்மான் அல் ஃபாரிஸியின் உண்மைத் தேடல்
- வரலாறு 26, வஹி வருகைக்கு முன் ஹிரா குகை தனிமை
- வரலாறு 27, ஹிரா குகையில் அருளப்பட்ட முதல் இறைச்செய்தி
- Deleted video
- வரலாறு 28, ஹிரா குகையில் இறங்கிய முதல் வஹி
- வரலாறு 29, முதல் வஹியும் இறைத்தூதரின் உருவாக்கமும்
- வரலாறு 30, வானகப் பாதுகாப்பும் வஹீயின் கனத்த பாரமும்
- வரலாறு 31, ஆரம்பகால வஹீயும் இஸ்லாத்தின் முதல் தொழுகையும்
- 32, நபிகளாரின் நற்குணத்தால் இஸ்லாத்தை ஏற்ற முதல் தோழர்கள்
- 33, மக்காவில் ஆரம்ப கால முஸ்லிம்கள் சந்தித்த கொடூர சித்திரவதைகள்
- 34, நபிகளாரின் குடும்ப விருந்தும் ஸஃபா மலை எச்சரிக்கையும்
- 35, நபிகளாரை எதிர்த்த அபூலஹப்பும் பாதுகாத்த அபூதாலிப்பும்
- 36, இஸ்லாத்தின் ஆரம்பக்கட்டமும் இளம் தோழர்களின் தியாகமும்
- 37, மக்கா சித்ரவதைகளும் முதல் முஸ்லிம்களின் தளராத ஈமானும்
- Deleted video
- 38, வியாபாரிக்காக அபூ ஜஹ்லை நடுங்க வைத்த நபிகளார்
- 39, வணிகர் அபூதர் மருத்துவர் திமாத் ஏற்ற இஸ்லாம்
- 40, நபிகளாரை விலைக்கு வாங்க முயன்ற குரைஷிகளின் பேரம்
- 41, அபிசீனிய ஹிஜ்ரத்தும் கஃபாவில் நடந்த ஸுஜூதும்
- 44, ஹம்ஸா மற்றும் உமர் இஸ்லாமைத் தழுவிய வரலாறு
- 45, நபியைக் கொல்ல வந்த உமரின் மனமாற்றம்
- 46, இஸ்லாத்தின் எழுச்சியும் இறைவனின் பாதுகாப்பும்
- 47, நபிகளாரைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்ற கிறிஸ்தவத் தூதுக்குழு
- 48, ஷிஅப் அபீ தாலிப் 3 வருடப் புறக்கணிப்பு
- 49, மக்கா சவால்களும் குர்ஆனின் தெய்வீகப் பதிலடிகளும்
- 50, உத்மான் பின் மழ்ஊனின் வீரமும், அபூபக்கரின் சோதனைகளும்
- 51, துஃபைல் பின் அம்ர் அல்-தவ்ஸியின் வியக்கத்தக்க இஸ்லாமிய வருகை
- 52, ஹதீஸையும் மனித மனங்களையும் அணுகும் அழகிய வழிமுறைகள்
- 53, ஏழைகளை ஒதுக்கச் சொன்ன குரைஷிகளுக்கு இறைவனின் பதில்
- 54, இரவில் பதுங்கி குர்ஆன் கேட்ட குறைஷி தலைவர்கள்
- 55, கதீஜாவையும் அபு தாலிபையும் இழந்த துயர ஆண்டு
- 56, நபிகளாரின் பாதுகாப்பு அரண் சரிந்த துயர ஆண்டு
- 57, நபிகளாரின் துன்ப ஆண்டும் குரைஷிகளின் கொடுமைகளும்
- 58, தாயிப் பயணத்தின் வலியும் மகத்தான மன்னிப்பும்
- 59, தாயிப் பயணமும் அடிதாஸின் சந்திப்பும்
- 60 , ஜின்களின் ஈமானும் முத்இமின் அடைக்கலமும்
- 61 to 68 இஸ்ரா மிஃராஜ் நபிகளாரின் விண்ணுலகப் பயண அற்புதங்கள்
- 62 , இஸ்ரா மிஃராஜ் பயணத்தின் எச்சரிக்கை காட்சிகள்
- 63, துயரத்தை மாற்றிய நபிகளாரின் மாபெரும் இஸ்ரா பயணம்
- 64, பைத்துல் முகத்தஸில் நபிமார்களின் சந்திப்பும் விண்ணுலகப் பயணமும்
- 65 , முதல் ஐந்து வானங்களும் நபிமார்களின் சந்திப்பும்
- 66 , மிஃராஜ் பயணம் உணர்த்தும் உண்மையான வெற்றியும் கண்ணியமும்
- 67 , இஸ்ரா மிஃராஜ் பயணம் தந்த தொழுகை
- 68, இஸ்ரா மிஃராஜ் பயணம் தந்த ஐந்து நேரத் தொழுகை
- 69 , அரபு கோத்திரங்களின் நிராகரிப்பும் அன்சார்களின் உதயமும்
- 70 , மதீனா சமூகத்தின் அடித்தளமான அகபா பைஅத்
- 71 , இரண்டாம் அகபா பிரமாணமும் நிலவு பிளந்த அற்புதமும்
- 72 , இரண்டாம் அகபா உடன்படிக்கையும் ஹிஜ்ரத்தின் நிஜமான வலியும்
- 73 , உம்மு சலமாவின் ஹிஜ்ரத்தும் உஸ்மானின் அமானிதமும்
- 74, உமரின் பகிரங்க சவாலும் ஸஹாபாக்களின் தியாகங்களும்
- 75 , தாருல் நத்வா சதியும் அலியின் மரணப் படுக்கையும்
- 76 , தவ்ர் குகை ஹிஜ்ரத் பயணத்தின் ரகசிய உத்திகள்
- 77 , நூறு ஒட்டகப் பரிசும் நபிகளாரின் மதீனா பயணமும்
- 78 , ஹிஜ்ரத் பயணத்தில் நபிகளாரின் நேர்மையும் கருணையும்
- 79, நபிகளாரின் குபா வருகையும் முதல் பள்ளிவாசலும்
- 80 , நபியை வரவேற்ற அபூ அய்யூப் அன்சாரியின் வீடு